வேலின் வெற்றி (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்)
எழுதியவர்: டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில் மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன் 'என்று முள தென் தமிழின்' தலைமைப் புலவனாகத் திகழ்கின்றான்; முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் வித்தகனாய் விளங்குகின்றான்; திருமுருகாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் மாலையும் பெற்று மிளிர்கின்றான். கந்தபுராணம் என்னும் காவியம் முருகன் திறத்தினை அழகுற எடுத்துரைக்கின்றது. கச்சியப்பரால் இயற்றப்பெற்ற அக் காவியம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. சென்னைக் கந்த கோட்டத்தில் கந்தபுராண வகுப்பு நடத்தும் பேறு பத்தாண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. அவ் வகுப்பிற்காகக் கந்த புராணத்தில் ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு பாடல்களைத் திரட்டிப் பொழிப்புரையுடன் மூன்று பகுதிகளாக வெளியிட்டேன். 'வேலின் வெற்றி' என்னும் இவ்வுரை நடைநூல் கந்தபுராணத் திரட்டைத் தழுவி எழுந்ததாகும், முருகன் அருள் பெற்ற கச்சியப்பரின் சொல்லும் பொருளும் விரவி வருதலால் 'வேலின் வெற்றி'யும் மெய்யன்பர் கருத்திற்கு உகந்ததாகும் என்று எண்ணு கின்றேன். 'வேலுண்டு வினையில்லை" என்று நம்பி வாழும் நல்லார்க்கு இந்நூல் தமியேன் கையுறையாகும்.
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
Keywords: Kandha Puranam, Kanda Puranam, Kandhar, Murugan Story, Lord Murugan, Lord Muruga, Murugan History, Muruga History, Tiruchendur, Velin Vetri
வேலின்வெற்றி(கந்தபுராணத்தைத்தழுவிதழுவிஎழுதிய்)
எழுதியவர்:டாக்டர்ரா。 பி。 சேதுப்பிள்ளை
தமிழ்நாடுநாடு்றும்முருகனைமுருகனை்தகைமைதகைமை்றது。 கோலமாமயில்மீதுகுலவும்குழகன்என்றும்,வேற்படையுடையவிமலன்என்றும்,அரந்தைகெடுத்துவரந்தரும்இறைவன்என்றும்அப்பெருமானைப்போற்றுவர்,தமிழ்மக்கள்。 அலஅலலலவிளைதவிளைதவிளைதவிளைதவிளைததததததததததததததததததததததததததததததததததததத;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; முத்தமிழால்வைதாரையும்வாழ்விக்கும்வித்தகனாய்விளங்குகின்றான்; திருமுருகாற்றுப்படைபடை்னும்சங்கத்தமிழ்மாலையும்பெற்றுறு்கின்றான்。 கந்தபுராணம்எனஎனனுமனுமகாவியமகாவியமமுருகனமுருகனமுருகனதிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததிறததினைதினைதினைதினைதினைதினைதினைதினைதினைறதுறதுறதுறதுஎடுதஎடுதறதுறதுஎடுதறதுஎடுதறதுறதுஎடுதறதுறதுறதுறதுஎடுதறதுஎடுத கச்சியப்பரால்இயறஇயறறபறபறபபெறபெறபெறறறபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதபதகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளைகளை சென்னைக்கந்ததகோடடதடதடதடதகநகநகநகநகநகநகநகநகநகநபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுபேறுகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைதகிடைத அவ்வகுப்பிறபிறகாகககாகககநகநகநகநஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகஏறகதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரடதிரட。。.று.றுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறு 'வேலின்வெற்றி' என்னும்இவ்வுரைநடைநூல்கந்தபுராணத்திரட்டைத்தழுவிஎழுந்ததாகும்,முருகன்அருள்பெற்றகச்சியப்பரின்சொல்லும்பொருளும்விரவிவருதலால்“வேலின்வெற்றி'யும்மெய்யன்பர்கருத்திற்குஉகந்ததாகும்என்றுஎண்ணுகின்றேன்。 'டு்டுடுவினையிலலைவினையிலஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎனஎன。。。。。。。。。。。。。。。。。。。。。.கையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகுமகையுறையாகும
开发商:
Bharani多媒体解决方案
Chennai - 600 014。
电子邮件:bharanimultimedia@gmail.com
关键词:Kandha Puranam,Kanda Puranam,Kandhar,Murugan Story,Lord Murugan,Lord Muruga,Murugan History,Muruga History,Tiruchendur,Velin Vetri